உன்னை பார்க்கும் வரை காதல் ஒரு பேத்தல் உன்னை பார்த்த பின் காதல் என் வேதம் எந்த உலகில் உன்னை விட நான் நேசிப்பது என் அலைபேசி கருவியை தான் அது தான் தூது செல்லும் புறாவாகி என் காதலை உனக்கு சொல்கிறது நம் காதலை கின்னசில் கூட எழுத முடியவிளையம் என் எனில் நம் காதல் வேத ரகசியமானது