வெள்ளி, 21 மே, 2010

வேத ரகசியமானது

உன்னை பார்க்கும் வரை
காதல் ஒரு பேத்தல்
உன்னை பார்த்த பின்
காதல் என் வேதம்
எந்த உலகில் உன்னை விட
நான் நேசிப்பது என் அலைபேசி கருவியை தான்
அது தான் தூது செல்லும் புறாவாகி
என் காதலை உனக்கு சொல்கிறது  
நம் காதலை கின்னசில் கூட எழுத முடியவிளையம்
என் எனில் நம் காதல் வேத ரகசியமானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக