வெள்ளி, 21 மே, 2010

நட்பு தோழி

சீரும் சிறப்புமாய்
வாழ்வும் வளமுமாய்
பேரும் புகழுமாய்
பாசமும் பண்புமாய்
நன்றியும்   நட்புமாய்
காதலும் கனிவுமாய்
கருணையின் உருவமாய்
சிரிப்பும் சிந்தனையுமாய்
ஆயகலையுடனும் அஷ்டலக்ஷ்மியுடனும்
இன்றும் என்றும்
வளமோடு வாழ
உளமார வாழ்த்தும்
நட்பு தோழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக